- முதலில் SCV கனெக்ட் சாப்ட்வேரில் வாடிக்கையாளருடைய சரியான மொபைல் நம்பரை உள்ளீடு செய்யவும் (செட்டாப்பாக்ஸ் ஸ்வாப் ஆகிவிட்டால் இன்டர்நெட் சாப்ட்வேர்க்கு தெரியாது அந்த காரணத்தினால் SCV வாடிக்கையாளருடைய மொபைல் நம்பரை பயன்படுத்தி இரண்டு சர்வீசும் இணைக்க பயன்படுகிறது)


- Existing Relationஇல் SCV Customer Referral ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்


- தங்களிடம் ஏற்கனவே SCV வாடிக்கையாளர் Referral கோட் இருந்தால் அதை உள்ளீடு செய்து Validate பட்டனை அழுத்தவும் அல்லது SCV வாடிக்கையாளர் மொபைல் எண்-ஐ (RMN) உள்ளீடு செய்து Generate பட்டனை அழுத்தவும், SCV வாடிக்கையாளர் டிவி (செட்டாப்பாக்ஸ்) க்கு கோடு அனுப்பப்படும், அந்த கோடு-ஐ வாடிக்கையாளரிடம் பெற்று அதை உள்ளீடு செய்து Validate பட்டனை அழுத்தவும்



- உங்களது ஊக்கத்தொகை உடனடியாக உங்கள் அக்கவுண்ட்-ல் வரவு வைக்கப்படும்

- தங்களுக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை விவரம்
PLAN NAME | MRP | INCENTIVE |
---|---|---|
KURINCHI 25MBPS 500GB DF | ₹449.00 | ₹20.00 |
KURINCHI 100Mbps 2000GB AD | ₹999.00 | ₹20.00 |
KURINCHI 25MBPS 600GB AD | ₹549.00 | ₹20.00 |
PROMO 50Mbps 500GB | ₹499.00 | ₹20.00 |
PROMO 200Mbps 2000GB | ₹899.00 | ₹50.00 |
PROMO 150 MBPS | ₹799.00 | ₹50.00 |
PROMO 200Mbps 899 1000GB DF | ₹899.00 | ₹50.00 |
KURINCHI 50 599 | ₹599.00 | ₹20.00 |
KURINCHI 50MBPS 750GB DF | ₹499.00 | ₹20.00 |
KURINCHI 100 | ₹649.00 | ₹20.00 |
KURINCHI 75Mbps 599 750GB DF | ₹599.00 | ₹20.00 |
KURINCHI 100Mbps 649 1000GB DF | ₹649.00 | ₹20.00 |
KURINCHI 25 499 | ₹499.00 | ₹20.00 |
KURINCHI 50MBPS 850GB AD | ₹599.00 | ₹20.00 |
KURINCHI 75Mbps 950GB AD | ₹699.00 | ₹20.00 |
KURINCHI 100Mbps 1100GB AD | ₹749.00 | ₹20.00 |
KURINCHI 150MBPS 2000GB AD | ₹999.00 | ₹50.00 |
KURINCHI 100 749 | ₹749.00 | ₹20.00 |